Picking and Selection - Tamil

321 visits



Outline:

Atomகள் மற்றும் residueகளுக்கு, labelகளை காட்டுவது. Select menuஐ பயன்படுத்தி, அல்லது, Picking மூலம், atomகள் மற்றும் residueக்களை தேர்ந்தெடுப்பது. Residueக்களின், நிறம் மற்றும் displayஐ மாற்றுவது. Atomகளை, சேர்ப்பது, நீக்குவது, மற்றும், மாற்றுவது. Bondகளை சுழற்றுவது. Display windowவில், ஒன்றுக்கும் மேற்பட்ட modelஐ திறப்பது. Modelஐ தேர்ந்தெடுத்து, நகர்த்துவது.