This is a sample video. To access the full content, please Login
No questions yet
1874 visits
Outline:Tux Typing, இணையவழி தட்டச்சு ஆசானை எவ்வாறு பயன்படுத்துவது என விவரித்தல் இந்த தலைப்பு பயனரை Tux Typing ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்ய வைக்கும். Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி Typing ஐ நிறுவுதல். Interface க்கு ஒரு கண்ணோட்டம். பாடங்களுக்கு செல்லுதலும் அவற்றை சுருக்கமாக விவரித்தலும். basic_lesson_01.xml ஐ திறத்தல். காட்டப்படும் விசைப்பலகைக்கு குறிப்புடன் QWERTY விசைப்பலகையை விளக்குதல். ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்துருக்கள், comma, முற்றுப்புள்ளி விசைகளைக் காட்டுதல். Tab, Caps Lock, Shift விசைகளை், மற்றும் Space Bar விசைகளை காட்டுதல். Enter மற்றும் Backspace விசைகளை காட்டி அவற்றை சுருக்கமாக விளக்குதல். சம்பந்தப்பட்ட விரல்களைக் குறிக்கும் இரு கை படங்களைக் காட்டுதல்.
Tux Typing, இணையவழி தட்டச்சு ஆசானை எவ்வாறு பயன்படுத்துவது என விவரித்தல் இந்த தலைப்பு பயனரை Tux Typing ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்ய வைக்கும். Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி Typing ஐ நிறுவுதல். Interface க்கு ஒரு கண்ணோட்டம். பாடங்களுக்கு செல்லுதலும் அவற்றை சுருக்கமாக விவரித்தலும். basic_lesson_01.xml ஐ திறத்தல். காட்டப்படும் விசைப்பலகைக்கு குறிப்புடன் QWERTY விசைப்பலகையை விளக்குதல். ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்துருக்கள், comma, முற்றுப்புள்ளி விசைகளைக் காட்டுதல். Tab, Caps Lock, Shift விசைகளை், மற்றும் Space Bar விசைகளை காட்டுதல். Enter மற்றும் Backspace விசைகளை காட்டி அவற்றை சுருக்கமாக விளக்குதல். சம்பந்தப்பட்ட விரல்களைக் குறிக்கும் இரு கை படங்களைக் காட்டுதல்.
Show video info
Pre-requisite