File handling - Tamil

650 visits



Outline:

Fileஐ கையாள்வது- Scilabல் Fileஐ கையாள்வது write() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் எழுதுவது read() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் இருந்து read செய்வது mopen() functionஐ பயன்படுத்தி, ஒரு existing fileஐ திறப்பது mclose() functionஐ பயன்படுத்தி, ஏற்கனவே திறந்துள்ள ஒரு fileஐ மூடுவது