ANIMATE 2025 is here! 2D/3D animation hackathon using Synfig Studio and Blender. For more details, Click here!
This is a sample video. To access the full content, please Login
The password of alex In database was abc but its changed to some hash code. Plz suggest why you did so ?How can i proceed further plz suggest
1230 visits
Outline:User ன் Password ஐ மாற்றுதல் பகுதி 2 encrypt செய்யப்பட்ட பழைய password, database password உடன் பொருந்துகிறதா மற்றும் புதிய password உறுதி செய்யப்பட்ட password உடன் பொருந்துகிறதா என்று சரிபார்த்தல். md5("parameter")- parameter ஐ மாற்றமுடியாத logical code ஆக encrypt செய்கிறது. mysql_connect("hostname", "username", "password") - authorized user மற்றும் password உடன் Database Server ஐ இணைக்கிறது. mysql_select_db("database_name") - இணைக்கப்பட்ட database serverல் இருந்து ஒரு databaseஐ இது தேர்ந்தெடுக்கிறது mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது இங்கே இது login செய்யப்பட்ட user ன் password ஐ கொடுக்கிறது.
User ன் Password ஐ மாற்றுதல் பகுதி 2 encrypt செய்யப்பட்ட பழைய password, database password உடன் பொருந்துகிறதா மற்றும் புதிய password உறுதி செய்யப்பட்ட password உடன் பொருந்துகிறதா என்று சரிபார்த்தல். md5("parameter")- parameter ஐ மாற்றமுடியாத logical code ஆக encrypt செய்கிறது. mysql_connect("hostname", "username", "password") - authorized user மற்றும் password உடன் Database Server ஐ இணைக்கிறது. mysql_select_db("database_name") - இணைக்கப்பட்ட database serverல் இருந்து ஒரு databaseஐ இது தேர்ந்தெடுக்கிறது mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது இங்கே இது login செய்யப்பட்ட user ன் password ஐ கொடுக்கிறது.
Show video info
Pre-requisite