ANIMATE 2025 is here! 2D/3D animation hackathon using Synfig Studio and Blender. For more details, Click here!

Multi Dimensional Arrays - Tamil

1554 visits



Outline:

Multi-Dimensional Arrays Multi-Dimensional Array ல், main array ல் உள்ள ஒவ்வொரு element ம் ஒரு array ஆக இருக்கலாம். மற்றும் sub-array ல் உள்ள ஒவ்வொரு element ம் ஒரு array ஆக இருக்கலாம், அதேபோல மற்றும் பல.