ANIMATE 2025 is here! 2D/3D animation hackathon using Synfig Studio and Blender. For more details, Click here!

GET Variable - Tamil

1304 visits



Outline:

GET Variable built-in $_GET function, method="get" உடன் அனுப்பப்பட்ட படிவத்தில் இருந்து value களை சேகரிக்க உதவுகிறது. GET method உடன் ஒரு படிவத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் அனைவருக்கும் தெரியும் (இது browser ன் address bar ல் காண்பிக்கப்படும்) அனுப்ப வேண்டிய தகவலின் அளவுக்கு வரம்புகள் உள்ளது.