ANIMATE 2025 is here! 2D/3D animation hackathon using Synfig Studio and Blender. For more details, Click here!
This is a sample video. To access the full content, please Login
No questions yet
1499 visits
Outline:Functions (Basic) பக்கத்தை load செய்யும்போது scriptஐ இயக்க, அதை நீங்கள் function ல் வைக்கலாம். ஒரு function ஐ call செய்வதன் மூலம் அந்த function இயக்கலாம். ஒரு பக்கத்தினுள் எங்கிருந்தும் நீங்கள் function ஐ call செய்யலாம். Syntax: function functionName() { இயக்கவேண்டிய code; }
Functions (Basic) பக்கத்தை load செய்யும்போது scriptஐ இயக்க, அதை நீங்கள் function ல் வைக்கலாம். ஒரு function ஐ call செய்வதன் மூலம் அந்த function இயக்கலாம். ஒரு பக்கத்தினுள் எங்கிருந்தும் நீங்கள் function ஐ call செய்யலாம். Syntax: function functionName() { இயக்கவேண்டிய code; }
Show video info
Pre-requisite