Sample PERL program - Tamil

633 visits



Outline:

மாதிரி Perl program இந்த மாதிரி Perl programல், இதுவரை கற்றுள்ள எல்லா பிரதான தலைப்புகளையும் சேர்த்துள்ளோம். இந்த program, ஓர் பகுதியின், பல்வேறு வானிலை கணிப்பு அறிக்கைகளை outputஆக தரும். 1. Weather.pm என்பது இந்த program க்கு வேண்டிய dataஐ கொண்டிருக்க தேவையான சிக்கலான '''data-structure''' அடங்கிய ஒரு module ஆகும். 2. Weather_report.pl என்பது, தேவையான outputஐ தர, இந்த module fileஐ பயன்படுத்தும், ஒரு Perl program ஆகும்.