Simulating Hagen Poiseuille flow - Tamil

This is a sample video. To access the full content,
please Login

331 visits



Outline:

Hagen Poiseuille flowஐ simulate செய்வது சிக்கலின் குறிப்பீடு Formulaக்கள் மற்றும் analytical தீர்வு Solverஐ பற்றி Pressure மற்றும் velocity boundary conditionகள் Case directoryஐ set செய்வது மற்றும் அதனுள் இருக்கும் fileகளை மாற்றுவது Blocking யுக்தி OpenFOAMல் caseஐ தீர்ப்பது ParaViewல் முடிவுகளை காட்சிப்படுத்துவது Contourஐ plot செய்வது Analytical முடிவுகளுக்கு ஏற்றவாறுvalidation செய்வது