Exporting geometry from Salome to OpenFOAM - Tamil

This is a sample video. To access the full content,
please Login

343 visits



Outline:

Salomeஐ தொடங்கி, முன்பு உருவாக்கப்பட்ட .hdf fileஐ திறப்பது OpenFOAMல் தேவை இருப்பதால், mesh பகுதிகளைgroup செய்வது .unv fileலில், meshஐ export செய்வது Case directoryஐ set செய்வது OpenFOAMக்கு compatibleஆன formatக்கு meshஐ மாற்றுவது Geometryல் scale down செய்வது P மற்றும் U fileலில் தகுந்த மாற்றங்களை செய்வது Paraviewல் meshஐ திறப்பது அதை simulationக்கு தயாராக வைப்பது