Basics of Single Dimensional Array in awk - Tamil

233 visits



Outline:

Outline: Awkல் arrayக்கள் என்றால் என்ன? மற்ற programming languageகளில் உள்ள arrayக்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது ஒரு arrayன் elementகளை பார்ப்பது ஒரு arrayன் elementஐ ஒதுக்குவதற்கான syntax Awk arrayக்களில் உள்ள syntax Associative arrayன் நன்மை ஒரு arrayன் குறிப்பிட்ட indexல் ஒரு element உள்ளதா என்று சரி பார்ப்பது ஒரு element உள்ளதா என்று சரி பார்ப்பதற்கான தவறான மற்றும் சரியான வழிகள்