Import and Export Images - Tamil

351 visits



Outline:

Draw page ல் படங்களை பின்வருமாறு import செய்தல் *ஒரு link ஆக * ஒரு embedded image ஆக Linkகளை edit செய்தல் Linkகளை நீக்குதல் படங்களை தானியங்கியாக embed செய்தல் படத்தை நீக்குதல் மொத்த Draw file அல்லது Draw file ன் ஒரு பக்கத்தை export செய்தல் PDF, HTML, JPEG அல்லது ஒரு bitmap file ஆக export செய்தல் Format Picture tool ஐ பயன்படுத்தி Raster படங்களை edit செய்தல்