Working with data - Tamil

728 visits



Outline:

Data உடன் வேலை செய்தல் நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் ஆகியவற்றைக்கொண்டு செயல் வேகம் கூட்டுதல். sheet களுக்கு இடையில் தரவை பகிர்ந்துகொள்வது. தரவை நீக்குவது, மாற்றுவது, தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்றுவது.