Working with Cells - Tamil

714 visits



Outline:

Cellகளுடன் வேலை செய்தல் Calc இல் எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது. Format Cells dialog box ஐ எவ்வாறு பயன்படுத்துவது Cell கள் மற்றும் தாள்கள் நடுவில் உலாவுவது. வரிகள், பத்திகள், மற்றும் தாள்களில் உள்ள உருப்படிகளை தேர்ந்தெடுப்பது.