Formatting Data - Tamil

739 visits



Outline:

தரவை ஒழுங்கு செய்தல் பார்டர்கள் நிறம் டெக்ஸ்டை ஒழுங்கு செய்வது, Cell அளவை அதிகரித்தல் ஒன்றுக்கு மேற்பட்ட உரை வரிகளை ஒழுங்கு செய்வது, ,எண்கள்,fontகள்,cell பார்டர்கள்,cell பின்புலம் தானியங்கி மடித்தல் மற்றும் manual breaks ஐ பயன்படுத்துதல் Merge cells ஐ பயன்படுத்தி cellகள், வரிகள் மற்றும் columnகளை ஒன்றாக்குதல். Cell க்கு தகுந்தபடி உரையை சுருக்குவது