Basic Data Manipulation - Tamil

348 visits



Outline:

தரவு கையாளலின் அடிப்படை Paste மற்றும் paste special (values, transpose), ஒரு spreadsheet ஐ writer னுள் ஒரு table ஆக paste செய்தல் சூத்திரங்களுக்கு அறிமுகம் – கூடுதல், சராசரி, அடிப்படை சூத்திரம் (=a*b+c) கூட்டுத்தொகை Spreadsheet ல் கிடைக்கும் வெவ்வேறு வகையான function கள் Columnகள் மூலம் அடுக்குதல் தரவை வடிகட்டுதல் - அடிப்படை