Equations - Tamil

This is a sample video. To access the full content,
please Login

1837 visits



Outline:

சமன்பாடுகள் சமன்பாடுகளை உருவாக்க amsmath package மற்றும் align மற்றும் align* environmentகளை பயன்படுத்துதல் Matrix வகையீட்டு சமன்பாடு உரையில் குறுக்கிடாமல் &ஐ பயன்படுத்தியும் பயன்படுத்தாமலும் இரு சமன்பாடுகளை ஒழுங்கமைத்தல் Alignஐ பயன்படுத்தி சமன்பாடுகளின் தானியங்கி எண்ணிடல் label commandஐ பயன்படுத்தி சமன்பாடுகளுக்கு பெயரிடுதல் ref commandஐ பயன்படுத்தி சமன்பாடுகளின் எண்களை சரிபார்த்தல் intertext commandஐ பயன்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட இரு சமன்பாடுகளுக்கு இடையே உரையை சேர்த்தல் Code ஐ இயக்கும் போது சமன்பாடுகளுக்கு தானியங்கி எண்ணிடலானது சமன்பாடுகளின் குழவிலிருந்து ஒரு சமன்பாட்டை உள்ளிடவும் நீக்கவும் அனுமதிக்கிறது சுலபமான fool-proof cross referencingக்கு செக்ஷன்கள், சப் செக்ஷன்கள் போன்றவற்றுக்கு லேபிள் உருவாக்குதல் ஒரு சமன்பாட்டை ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளாக பிரித்தல் align சூழலில் no number commandஐ பயன்படுத்தி சன்பாடுகளின் எண்களை நீக்குதல் முள் அடைப்பு குறிகள் அவ்வாறே தோன்ற backslash (\)ஐ பயன்படுத்துதல் left[, right] மற்றும் left[. (அதாவது left bracking fullstop) align சூழல் காலி வரிகளை ஏற்காது