What is Compiling - Tamil

1127 visits



Outline:

Compiling என்றால் என்ன? ஒரு editor ஐ பயன்படுத்தி, ஒரு புதிய source file, hello.tex ஐ திறந்து, சில வரிகளை சேர்த்து சேமித்தல் Pdflatex ஐ பயன்படுத்தி compile செய்தல். Compilationக்கு முன் சேமித்தலின் முக்கியத்துவம் உடனுக்குடன் சேமித்தலின் முக்கியத்துவம் சமீபத்திய மாற்றங்களைக் காட்டும் ஒரு browser ஐ பயன்படுத்தி compile செய்யப்பட்ட file ஐ காணுதல் File ஐ மாற்றி, compile செய்து Pdf file மாற்றத்தை எவ்வாறு காட்டுகிறது என செய்துகாட்டுதல்