For final year UG/PG girls in Chemistry & related fields: Get industry-ready with a certified training program in the chemical sector with We-Chemie.
Click here for more details. Apply here!

Script Console and Script Commands - Tamil

654 visits



Outline:

Script Commandகள். Script commandகளை எவ்வாறு எழுதுவது. Script console ஐ எவ்வாறு பயன்படுத்துவது. Script commandகளை பயன்படுத்தி ப்ரோப்பேனின் display ஐ மாற்றுவது. அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறத்தை மாற்றுவது. அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் அளவை மாற்றுவது. Panel ல் உரை வரிகளை காட்டுவது. உரையின் நிறம், font மற்றும் அளவை மாற்றுவது.